இனிய ஜெய வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Happy Tamil New year everyone!

இனிய ஜெய  வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

இன்று சித்திரை திருநாள். தமிழ் வருடப் பிறப்பு. எல்லோருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்யமும், சந்தோஷமான கனவுகளும், மன நிம்மதியும் இந்த புத்தாண்டு வழங்கட்டும். 

இது என்னுடைய முதல் தமிழ் பதிப்பு. இந்த தமிழ் நன்னாளில் இவ்வாறு தமிழில் எழுதுவது மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. என் அம்மாவின் கை பக்குவத்தை இன்று நான் சென்னையில் இருந்தால் நன்றாக ருசி பார்த்திருக்கலாம். பரவாயில்லை. நானும் ஒரு தாய் தான் இப்பொழுது. என் மகன் மற்றும் கணவருடன் இன்று என் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் இந்த புது வருடம் மகிழ்ச்சியாக அமையட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க வையகம்! :)

Comments

Popular Spicy Odyssey's